கருப்பு அரிசி என்றாள் தமிழ்யில் இந்நொரு பெயர் உள்ளது அது தான் “கருப்பு கவுனி அரிசி”. அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வலியேற்ற எதிர்பொருள் (Anti-oxidant) நிறைந்தது. இந்த அரிசி அதிகமாக செட்டியார் விட்டு திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இனிப்பு பொங்கல், பாயசம் வைப்பார்கள்.
**மன்னர்களின் காலத்தில் இந்த கவுனி அரிசின் (கருப்பு அரிசி) சத்துக்கள் ரகசியம் தெரிந்த அரசர்களும், ராஜாக்களும் அவர்கள் மட்டும்மே பயன்படுத்துவர்களாம், மக்கள் யாராவது கருப்பு அரிசியை பயன்படுத்தினால்தண்டிக்கபாடுவார்களாம்.
கருப்பு கவுனியின் பயன்கள்:
1. உணவுக்குழஆயி புற்றுநோய்லிருந்து பாதுகக்கிறது.
2. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant) நிறைந்துள்ளது.
3. நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதையகோளார் போன்றவற்றிருந்து பாதுகக்கின்றது..
4. தேவையற்ற கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.
5. அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
6. உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ - பயங்கள்: தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு வல்லமை பெற்றது.

என்ன வகையில் சமைக்காளம்:
இனிப்புபொங்கல்
இனிப்புபொங்கல்
பாயசம் , புட்டு , எண்னைபலகாரம் போன்றவை செய்யலாம்.
கருப்பு கவுனி விதை நெல் விலை கிலோ 100 ரூபாய் ,
கைகுத்தல் பச்சை அரிசி கிலோ 180 ரூபாய் கிடைக்கும்
தேவைபடுபவர்கள்
வாட்ஸ் ஆப் எண் தொடர்பு கொள்ளவும் நண்றி.
கைகுத்தல் பச்சை அரிசி கிலோ 180 ரூபாய் கிடைக்கும்
தேவைபடுபவர்கள்
வாட்ஸ் ஆப் எண் தொடர்பு கொள்ளவும் நண்றி.
சாந்தி குமார்
மறைமலை நகர்
9884912051
மறைமலை நகர்
9884912051
No comments:
Post a Comment