Tuesday, July 24, 2018

பூவந்தி


பூவந்தி....







...

நெய்கொற்றான், கரடிபுண்டு, அமலை, கூகத்தி, மணிபுங்கு என்ற வழக்கு பெயர்களாலும் Soap berry, soap nut என்ற English பெயர்களாலும் புழங்கும் இதை Sapindus emarginatus என்ற தாவரவியல் பெயராலும் அழைப்பார்கள்.

நவீன Shampoo, Soap புகள் புழக்கத்திற்க்கு வராத காலத்தில் குளிப்பதற்க்கு பயன்படுத்திய மூலப்பொருள் இதுதான். ஆதியிலிருந்து இன்றுவரை நகைதொழிலில் பயன்படும் இதற்க்கு மாற்றுபொருள் இதுவரை சந்தைக்கு வரவில்லை இந்த ஒரே காரணத்துக்காகவே வேதியியல் துறையில் அடிக்கடி பேசப்படுகிறது. தோல்பதனிடும் தொழிலிலும் முன்பு பயன்படுத்தப்பட்டு இப்போது வழக்கிழந்து போய்விட்டது. 

இதன் மெதுவாக வளரும் தன்மையால் வளர்ப்பதும் சற்று சிரமமே. இதை அழிப்பவர்களின் குலம் அழியும் என்ற நம்பிக்கை இருப்பதால் இதையாரும் வெட்டுவதில்லை. 
குரங்குகள் இதைசாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்துகொள்ளும் என ஆதிகுடிகள் சொல்ல கேட்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை